About Me

My photo
பாலகிருஷ்ணன் பரமசிவம் ஆகிய நான் மதுரை மாவட்டம் திருமங்கலம் வாசி, சமூகத்தின் ஒரு அங்கமென்பதால் என்னைப்பற்றியும் ,எமது ஊர் பற்றியும், எம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை பகிரும் தளம் என இந்த Blogspot ஐ உபயோகிக்க விரும்புகிறேன்.

Friday, July 17, 2015

தாழ்வு மனப்பாண்மை

உன்னுடைய அபிப்பிராயம் ஆகச்சிறந்தது ,
செயலாக்கம் பண்ண வேண்டியது என்றால் என் அபிப்ராயம் எதற்கு?
அவரவர் உயர்வு ,தாழ்வில் அவரவர் உழைப்பு 
உண்டென்றால் எனக்கு அவ்விதி பொருந்தாதா?
எப்போதும் வென்றவனுடனான ஒப்பிடு 
எம்மை தாழ்ச்சிக்குள்ளாக்கிறது,

இறுதியாக,

கட்டை விரலை இழந்துதானா இந்த ஏகலைவன் 
தன் குருதட்சணை செலுத்த வேண்டும் ?

No comments:

Post a Comment