Friday, July 17, 2015

இறுதி நம்பிக்கை

இறுதி நம்பிக்கை


இறையச்சம் அற்றவர்கள், 
இறைவனை துதிப்பதாக பாவனை செய்பவர்கள் ,

இருவரும் ஒரே தட்டில்...
துலாக்கோலோ சாத்தானின் கையில்...
எடைக்கல் எதுவாய் இருந்தால் என்ன?
சாமான்யனின் நீதி வன்முறையாய் இருக்குமோ?

No comments:

Post a Comment