கொதிப்பு...!
கொதிப்பு....!
தமிழக அரசின் கல்வி கொள்கைகள் மிரட்சியைத் தருகின்றன,1-8ம்வகுப்பு வரை பாஸ்போட வேண்டும் என்ற நிர்பந்தம் பய புள்ளைக பாதிப்பேருக்கு அவங்க பேரு தவிர அப்பா,அம்மா ஊரு பேரு கூட எழுத தெரில.!ஒரு பக்கம் டாஸ்மாக் மக்களை முடமாக்குகிறதென்றால்,மறுபக்கம் பள்ளிகள் மூலம் மூடர்கள் ஆக்குகிறது!
No comments:
Post a Comment